கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தேர்வர்கள் கவனத்திற்கு

 


TET தேர்வர்கள் கவனத்திற்கு

 ✒️✒️✒️✒️✒️✒️....


🔖 தேர்வுக்கு முன் கவனிக்க வேண்டியவை 


🔹 ஹால் டிக்கெட், ஆதார் கார்டு ,சாதாரண கருப்பு பேனா-2

ஆகியவற்றை தவறாது எடுத்துச் செல்லவும்...



🔹 குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இடத்திற்கு செல்லவும் 




🔹 ஒரே பெயரில் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி இருக்கலாம்.. ஆகையால் ஹால் டிக்கெட்டில் எந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டு சரியான இடத்திற்கு செல்லவும்..


🔹 காலையில் கட்டாயமாக உணவருந்தி விட்டு செல்லவும்..


🔹 இன்று இரவு நீண்ட நேரம் உறங்காமல் இருக்க வேண்டாம்.. மூளைக்கு சரியான ஓய்வு கொடுத்தால் மட்டுமே தேர்வினில் சிறப்பாக பங்களிக்க முடியும்...


🔖 தேர்வின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை


🔹 வினாத்தாளை நன்கு ஆழ்ந்து வாசிக்கவும்..


🔹OMR சீட்டில் ஒவ்வொரு முறை ஷேட் செய்யும் போதும் வினா எண் மற்றும் விடை எண் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் கவனித்த பின்னர் ஷேட் செய்யவும்


🔹 எளிமையான வினாக்களுக்கு முதலில் விடை அளிக்கவும்.. 


🔹 ஒவ்வொருமுறை விடையளிக்கும் பொழுதும் ஒரு முறைக்கு இரண்டு முறை பரிசோதித்து கொள்ளவும்..


🔹 எளிமையான வினாக்கள் சில நேரங்களில் சற்று மாற்றிக் கேட்கப்பட்டிருக்கும்.. நன்கு வாசித்து பதில் அளிக்கவும்..


🔹 நேரமில்லை, விடையை மாற்றி அளித்து விட்டேன், கவனிக்காமல் பதிலளித்து விட்டேன் என்ற கூற்றுகளுக்கு இடமளிக்காத வண்ணம் செயல்படவும்...


🔹 அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்..


🔹 ஸ்மார்ட் வாட்ச்க்கு அனுமதி இல்லை.. அதேபோல் பேனா மை தெரியும் பேனாவாக இருக்க வேண்டும். (Transparent)


🔹 வினாத்தாள் மிக எளிமையாக தான் இருக்கும்.. 60%-75% வரையில் எளிமையான நேரடி வினாக்கள் கேட்கப்படும்.. அந்த வினாக்களில் ஒரு தவறு கூட விடக்கூடாது.. அதுவே உங்கள் வெற்றியை தீர்மானிக்கக் கூடியது. 


🔹 பதற்றமில்லாமல் நிதானமாக தேர்வினை எழுதி வரவும்..


🔹 நீங்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்



Men's Vegan Leather Personalized Customised Print Wallet with Customized Name and Your Chosen Charm| Customizable with Name & Charm | Birthday Gift for Him (Imported Wallet), Brown


https://amzn.to/43he3I1




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் 18 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

  அரசு நடுநிலைப்பள்ளியில் காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் 18 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு பிறந்த நாளில் சக மாணவர் வழங்கிய சாக்லேட்டை சா...