கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Time Schedule for TNTET



Time Schedule for TNTET



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




TET 2025 1&2 OMR SHEET EXAM GUIDE


8:30 AM REPORTING TIME


9:30 AM IN HALL


(ATTANDANCE SHEET- SIGH)


9:40 AM OMR SHEET 

FILLING -

* REGD NUMBER (6 DIGIT SHADE)

* SIGNATURE 


9:55 AM QUESTION PAPER

AGAIN OMR SHEET FILLING

* Q PAPER BOOKLET SERIAL NUMBER 

* Q PAPER TYPE LIKE A B C D.


10:00 AM - 1:00 PM EXAM TIME


TIME MANAGEMENT:

25 Q PER HALF HOUR 


தேர்வு மையத்திற்கு 8:30 மணிக்குள் நேரமே சென்று விட வேண்டும்.


9:30 மணி அளவில் அறைக்கு சென்று விட வேண்டும். 


9:40 மணிக்கு OMR Answer Sheet வழங்கப்படும். 


அதில் மிகச் சரியாக தங்களது பதிவெண் SHADE செய்ய வேண்டும்.


9.50 மணிக்கு வினாத்தாள் கட்டு நம் கண் முன்னே Open செய்வார்கள்..


9:55க்கு வினாத்தாள் வழங்கப்படும்.... A B C D என வரிசை இல்


வினாத்தாள் வழங்கிய பின்பு அதில் உள்ள வரிசை எண் மற்றும் Booklet சீரியல் இரண்டையும் மீண்டும் ஓஎம்ஆர் சீட்டில் SHADE செய்ய வேண்டும்.


இவை அனைத்தும் தவறு இன்றி மிகச் சரியாக செய்ய வேண்டும் ஏனென்றால் தேர்வு முடிவு சரியாக வர வேண்டும் என்றால் இதில் நாம் எந்த தவறு செய்யக்கூடாது..


ஓஎம்ஆர் சீட்டில் 

ஒரு கையொப்பமும் 

வருகைப் பதிவேட்டில் ஒரு கையொப்பமிட்டு...


10:00 to 1:00 மணி 

வரை தேர்வு நடைபெறும். 


 தேர்வு கூடத்திற்கு 1) ஹால் டிக்கெட் 2) இரண்டு கருப்பு நிற பந்து முனை பேனா மற்றும் 

3) Original ID Proof இந்த மூன்றையும்  ஞாபகமாக  கொண்டு செல்ல வேண்டும்.


கடிகாரம் அனுமதி கிடையாது. ஆகவே அங்கு ஒலிக்கும் மணியோசை  கொண்டு கால மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.


005 Ink Compatible for Epson Printers : M3140, M3170, M1120, M1140, M1180, M2140, M1140 / M1170 / M1180 Black - Twin Pack Ink Bottle 120ml Each Bottle




https://amzn.to/3WQCGYw



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2025 Paper 1 - Question Paper and Tentative Answer Keys

      15-11-2025 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 1 : வினாத்தாள் மற்றும் தற்காலிக விடைக் குறிப்புகள் TNTET 2025 Paper 1 - Quest...