TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNPGTA அறிக்கை
TNPGTA மாநிலக் கழக கண்டன செய்தி
🌑🌑🌑🌑🌑🌑🌑
*பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தொடக்க கல்வி கோரிக்கைகள் சார்ந்து டிட்டோஜாக் கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கல்வித்துறை DPI இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு செய்து நாளை காலை போராட்டத்திற்கு புறப்பட தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் விரோத போக்கை TNPGTA பேரியக்கம் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*காவல்துறையை வைத்து கோழைத்தனமாக அடக்கு முறையை கையாண்டிருக்கும் தமிழக அரசின் அடக்குமுறைக்கு TNPGTA சார்பாக கண்டனங்கள்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அடக்கு முறையை கையாள கையால தமிழக மண்ணில் வீரியமான போராட்டங்கள் தமிழக மண்ணில் கடும் கோபத்துடன் இருக்கும் ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களால் தமிழக அரசுக்கு எதிராக கட்டமைக்கப்படும்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*ஜனநாயக வழியில் போராடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றிட உருப்படியான முயற்சிகளை செய்திட TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்*
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
மாநிலக் கழகத்தின் சார்பாக
*பொ.அன்பழகன்*
மாநில பொதுச் செயலாளர்
*TNPGTA*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.