1 முதல் 3ஆம் வகுப்புகள் - வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு
தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை - 2025 (பள்ளிக்கல்வி) அடிப்படையில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. பாடத்திட்ட வல்லுநர் குழுவினருடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினோம்.
Tamilnadu_School_Education_Department




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.