கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு

 

 

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைத்திட வழக்கு

WP(MD) No : 4173/2026

 

* அரசாணை எண் : 23 பள்ளிக்கல்வித் துறை நாள் : 28.01.2026 , ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் : 03 A/2025 நாள் .29.01.2026 சேலன்ஞ் செய்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது .


* all other reserved category (BC , BC (M) , MBC , DNC , PWD) 50% மதிப்பெண் 40% (60) குறைத்திட வழக்கு தொடரப்பட்டுள்ளது.


* மதுரை உயர் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகின்றது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...