கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

 

நாளை (20-05-2026) வெளியாகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.


மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.


பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.


பத்தாம் வகுப்பு SSLC பொதுத் தேர்வு முடிவுகள்

20.05.2026 , காலை 9.30 வெளியிடப்படும்.


இணையதள முகவரிகள் 


www.tnresults.nic.in


www.dge.tn.gov.in


results.digilocker.gov.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்

தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு  தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 சட்டமன்ற உறுப்பினர...