கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் தொடர TET அவசியம் எனும் தீர்ப்பின் மீதான 68 மறுசீராய்வு மனுக்கள் வருகின்ற 13-05-2026 அன்று விசாரணை எடுத்துக் கொள்ளப்படுகிறது

 


பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - 01-09-2025 ல் பெறப்பட்ட TET தீர்ப்பின் மீதான 68 மறுசீராய்வு மனுக்கள் வருகின்ற 13/5/2026 ஆம் தேதியில் 2:00 மணிக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படுகிறது 




2 மணி முதல் 3:30 மணி வரை (அதாவது 1 1/2 மணி நேரம்) இவ்வழக்கினை விசாரிக்க நீதியரசர்களால் நேரம்  ஒதுக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற எண் 8 ல் விசாரணை நடைபெற உள்ளது


உச்ச நீதி மன்ற நடைமுறையின்படி ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்கள் திரு திபன்கர் தத்தா மற்றும் திரு மன்மோகன் அவர்கள் இந்த வழக்கினை மீண்டும் மறுசீராய்வு செய்கிறார்கள் 


இந்த வழக்கின் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்காக, Special bench form செய்யப்பட்டு ஏற்கனவே விசாரித்த அதே நீதியரசர்களை  விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




ஆசிரியர் தகுதித் தேர்வு தீர்ப்பு - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சீராய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால்  13.05.2026 விசாரணை பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்