கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல்முறையாக எத்தனால்20 பெட்ரோலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு



 முதல்முறையாக எத்தனால்20 பெட்ரோலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு


E20 பெட்ரோலால் தனது Grand Vitara காரின் என்ஜின் பழுதாகிவிட்டதாக வழக்குத் தொடர்ந்த உரிமையாளருக்கு புதிய காரை வழங்க Maruti Suzuki நிறுவனத்திற்கு ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


E20 பெட்ரோல் பரவலாகிவிட்ட நிலையில், வாகனம் அதற்கு தகுதியானதா? என்பதை நிறுவனம் விளக்கத் தவறியதே இதற்கு காரணம் என நீதிமன்றம் கண்டிப்பு.


வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம், வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்