கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2027 | சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) குறித்த தகவல்கள்

 


Census 2027 | சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) குறித்த தகவல்கள் 


Census 2027


தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) நடைபெறுகிறது


இதன் மூலம் பொதுமக்கள் நேரில் வருபவர்களுக்காகக் காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.


✅சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:

அதிகாரப்பூர்வ தளம்: 


https://se.census.gov.in/


 (Census of India Self-Enumeration Portal).


📝பதிவு செய்தல்: உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.


✍️தகவல் பதிவு: உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்


🌸சரிபார்ப்பு (Validation): சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.


🌹அதிகாரி வருகை:

 ஆகஸ்ட் மாதம் 

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (HLO) 01-08-2026 முதல் 30-08-2026 வரை

உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக்...