கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET II தேர்வு எழுதியவர்களின் விவரம் - TRB செய்தி வெளியீடு



TET II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% - TRB செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண். 01/2026, நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 05.07.2026 இன்று நடைபெற்றது.


இத்தகுதி தேர்வு தாள்-IIயை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 1,60,929 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-II-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.

தலைவர்


நாள் : 05.07.2026

இடம்: சென்னை -06


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவின் E20 பெட்ரோல் வேண்டாம் என பூடான் கூற காரணம் என்ன?

இந்தியாவின் E20 பெட்ரோல் வேண்டாம் - பூடான் வாகனத்தின் என்ஜின்கள் முழுமையாக பழுதடையும் என்று கூறி இந்தியாவின் E20 பெட்ரோலை வாங்க பூட்டான் மறு...