கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன மிஷின்களா? - தமிழ்நாடு அரசுக்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் கேள்வி



தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன மிஷின்களா? - தமிழ்நாடு அரசுக்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் கேள்வி


தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால், அரசு ஆசிரியர்கள் ஏற்கனவே கூடுதல் பணிச்சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், காலை மற்றும் மதிய உணவுகளை தரம் பரிசோதிக்கும் பணியையும் அவர்கள் மீதே சுமத்தினால், எப்படி சமாளிப்பார்கள்?.


தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன மிஷின்களா? ஆசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையை சுமத்துவதை விட்டு விட்டு, அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதுமட்டுமன்றி காலை மற்றும் மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க வேறு பணியாளர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Time Table 2026-2027 | Elementary and Middle Schools | DEE Proceedings

தொடக்கக் கல்வி - 2026-27ஆம் கல்வியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கால அட்டவணை - பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீடு - அறிவுரைகள் வழங்குத...