கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS குறித்த சமீபத்திய தகவல்



தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS குறித்த சமீபத்திய தகவல் 


01.01.2026 க்கு பிறகு ஓய்வு பெறும் பணியாளர்கள் 18 வருடங்களுக்கு கீழ் பணியாற்றி இருந்தால் அவர்களுக்கு Monthly Pay out ஆக ரூ 10000 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று


Letter No.15120106/Finance (TAPS) 2026-2 dated 11.09.2026 இல் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்படி தான் தற்பொழுது வழங்கப்பட்டு வந்தது.


தற்போது வந்துள்ள கடிதம்


Letter No. 14190711/TAPS/2026-5, dated 16.10.2026 இன் படி


18 வருடங்களுக்கு கீழ் பணியாற்றிய பணியாளர்களுக்கு monthly interim pay out 10000 rs ஆக இருந்தது நிறுத்தம் செய்யப்படுகிறது.


நிறுத்தம் செய்யப்பட்டு விட்டு முன்னர் அரசு சொன்னது போன்றே கடைசி மாத ஊதியத்தில் 30% or 10000 இந்த இரண்டில் எது அதிகமா அதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.


ஆகவே அதிகமாக பெற்றுவிட்டோம் என்று ரெக்கவரி செய்தவர்கள் இனி ரெகவரி செய்யத் தேவையில்லை சலான் மூலமாக கட்டியவர்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்...


மறு நியமனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாற்றிய ஆசிரியர்கள் 30 % TAPS போக மீதமுள்ள 70% ஊதியம் மட்டுமே பெற்று இருக்க வேண்டும் அதிகப்படியாக பெற்ற ஊதியத்தினை சல்லன் மூலம் அல்லது ரெக்கவரி மூலம்  செலுத்த வேண்டும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS குறித்த சமீபத்திய தகவல்

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS குறித்த சமீபத்திய தகவல்  01.01.2026 க்கு பிறகு ஓய்வு பெறும் பணியாளர்கள் 18 வருடங்களுக்கு க...