கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு



தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு 


தாத்தாவின் சொத்தைப் பாகப்பிரிவினை மூலம் தந்தை பெற்றிருந்தால், அந்தச் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது.


இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி தந்தைக்குக் கிடைத்த சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும் - உச்சநீதிமன்றம்.


இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 8ன்படி, தாத்தாவிடமிருந்து சொத்தைப் பெறும் தந்தையே அதன் முழு உரிமையாளராகிறார்.


அந்தச் சொத்தை விற்பனை செய்வது, நிர்வகிப்பது அல்லது தனது மகனுக்கு உரிமை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட முடிவுகளை அவர் சுதந்திரமாக எடுக்கலாம்


தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு மகன் தொடர்ந்த 29 ஆண்டுகால வழக்கை விசாரித்த நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் அடங்கிய அமர்வு தீர்ப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...