கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கருத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2024-2025ஆம் கல்வி ஆண்டு - முதல் பருவம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், கால அட்டவணை & கருத்தாளர்கள் பெயர்ப்பட்டியல்...

 

2024-2025ஆம் கல்வி ஆண்டு - முதல் பருவம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், கால அட்டவணை & கருத்தாளர்கள் பெயர்ப்பட்டியல்...


எண்ணும் எழுத்தும் - முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings...


எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE,  SCERT Proceedings...
E.E. TERM - I TRAINING  & DIR PROCEEDING 👇





Training Schedule

  • * முதல் பருவத்திற்கான மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய இரு நாட்களிலும்

  • * 4 & 5 ஆம் மற்றும் 21.06.2024 ஆகிய இரு நாட்களிலும் வகுப்பிற்கு 20.06.2024

  • * வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு 24.06.2024 முதல் 29.06.2024 - க்குள்

  • * மாவட்ட அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 14.06.2024 மற்றும் 15.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 . மற்றும் 19.06.2024 அன்றும் திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் ,

  • * ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.06.2024 மற்றும் 21.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 22.06.2024 மற்றும் கூட்டத்தை திட்டமிடல் 24.06.2024 அன்றும் நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது...



கருத்தாளர்கள் பட்டியல்


>>> வகுப்பு 1-3...


>>> வகுப்பு 4 & 5...



4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவம் (TERM I) எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல் - அனைத்து மாவட்டங்கள் ( 4th & 5th Standard - First Term Ennum Ezhuthum State Level Resource Persons List - All Districts)...


>>> 4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவம் (TERM I) எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல் - அனைத்து மாவட்டங்கள் ( 4th & 5th Standard - First Term Ennum Ezhuthum State Level Resource Persons List - All Districts)...



>>> 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் & தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக - SCERT இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் இணை செயல்முறைகள்... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் திட்டம் - மாநில அளவிலான பயிற்சி 2022-23 - தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான மாவட்ட வாரியான முதன்மைக் கருத்தாளர்கள் பட்டியல் (Ennum Ezhuthum Mission - State Level Training 2022-23 - District wise KRPs for Tamil, English and Mathematics Subjects)...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் - மாநில அளவிலான பயிற்சி 2022-23 - தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான மாவட்ட வாரியான முதன்மைக் கருத்தாளர்கள் பட்டியல் (Ennum Ezhuthum Mission - State Level Training 2022-23 -  District wise KRPs for Tamil, English and Mathematics Subjects)...



>>> எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் EMIS வலைதளத்தில் வெளியீடு

  Transfer application form enable in EMIS individual login. Proper Director Proceedings Expected to be published soon ஆசிரியர் மாறுதல் கலந்...