கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 20-04-2023 (SCERT - 2023 - 2024 Academic Year - State level Resource Persons training for 4th and 5th Standard in Ennum Ezhuthum for Term 1 - Relieving OF DIET Lecturers, BRTEs and Primary School Teachers - regarding - State Council of Educational Research and Training Director and Director of Elementary Education their Joint Proceedings RC.No: 2411/ F2/ 2021, DATED: 20-04-2023)...


>>> மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 20-04-2023 (SCERT - 2023 - 2024 Academic Year - State level Resource Persons training for 4th and 5th Standard in Ennum Ezhuthum for Term 1 - Relieving OF DIET Lecturers, BRTEs and Primary School Teachers - regarding - State Council of Educational Research and Training Director and Director of Elementary Education their Joint Proceedings RC.No: 2411/ F2/ 2021, DATED: 20-04-2023)...



>>> 4 & 5ஆம் வகுப்புகளுக்கு TERM I எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல் (ALL DISTRICTS)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


All BEOs and Supervisors are asked to direct the BRTEs and Teachers to attend the EE training ( IV & V) on the respective days...


1.Maths & Science

Date: 18.05.2023

Venue: Pillar Hall, Madurai


2.English

Date: 19.05.2023

Venue: Pillar Hall, Madurai


3.Tamil & Social Science

Date: 20.05.2023

Venue: Pillar Hall, Madurai



4 & 5 வகுப்புகளுக்கு...


வரும் 2023-24 கல்வியாண்டு முதல் 5 பாடங்களுக்கும் 


( தமிழ், English, கணக்கு, அறிவியல் & சமூக அறிவியல் )


எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது... 


4 & 5 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி விவரம்


மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி

18-05-23 முதல் 20-5-23 வரை


மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி

25-05-23 முதல் 27-05-23 வரை


*ஒன்றிய அளவிலான  அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் 


*SCERT & DEE இயக்குநர் கள் இணை செயல்முறை வெளியீடு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...