கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

E-Sevai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
E-Sevai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Procedures and G.O.s for Obtaining 25 Types of Tamil Nadu Govt Certificates through e-Sevai Centers



இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசின் 25 வகையான சான்றுகள் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசாணைகளின் தொகுப்பு...


Procedures and G.O.s for Obtaining 25 Types of Tamil Nadu Govt Certificates through e-Service Centers - Compilation...


 

>>> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொதுமக்களுக்கு இ-சேவை மையம் வழியாக இணையதள மின் சேவை மூலம் வழங்கப்படும் 25 வகையான சான்றுகள் தொடர்பான விவரங்கள், அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களின் தொகுப்பு (Collection of details, G.O.s (Ordinances) and Government Letters regarding 25 types of certificates issued by Revenue and Disaster Management Department through e-sevai centre to public through online)...


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொது மக்களுக்கு இ-சேவை மையம் வழியாக இணையதளம் மின் சேவை மூலம் கீழ் குறிப்பிட்டுள்ள 25 வகையான சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன...


வருமானச் சான்றிதழ்கள் 

இருப்பிட சான்றிதழ்கள் 

வசிப்பிடச் சான்றிதழ்கள் 

சிறு/ குறு விவசாயி சான்றிதழ்கள் 

குடிப்பெயர்வு சான்றிதழ் 

இயற்கை இடர்பாடுகளால் இடிந்த பள்ளி /கல்லூரி சான்றிதழ்களின் இரண்டாம் படி பெறுவதற்கான சான்றிதழ் 

ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றுகள் 

திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்று 

வேலை இல்லாதவர் என்பதற்கான சான்று 

விவசாயி வருமானச் சான்றிதழ் 

கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் 

விதவை சான்றிதழ் 

ஜாமீன் சான்றிதழ் 

பிறப்பு / இறப்பு சான்றிதழ் 

தொலைந்துவிட்ட பள்ளி / கல்லூரி கல்வி சான்றுக்கு தடை இன்மை சான்று 

ஒருங்கிணைந்த சான்றிதழ் 

வாரிசு சான்றிதழ் 

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழ் 

ஜெயின் மதத்தவருக்கான சிறுபான்மையினர் சான்றிதழ் 

ஆதரவற்ற விதவை சான்றிதழ் 

சொத்து மதிப்பு சான்றிதழ் 

கலப்பு திருமண சான்றிதழ் 

முதல் பட்டதாரி சான்றிதழ் 

இதர பிற்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் 

சாதி சான்றிதழ்கள்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இன்று முதல் (13.03.2024) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்...




 வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இன்று முதல் (13.03.2024) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்...


LLR எனப்படும் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இனி இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த  முறை இன்று முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது. இதற்காக இ-சேவை மையத்திற்கு ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு...



>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1835, நாள்: 20-10-2022 (Opening of E-Sevai Centers in all 234 Member of Legislative Assembly Offices of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 1835, Date: 20-10-2022)...



>>> தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1835, நாள்: 20-10-2022 (Opening of E-Sevai Centers in all 234 Member of Legislative Assembly Offices of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 1835, Date: 20-10-2022)...





பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 [ G.O.(Ms)No.4, Dated: 21-01-2022 - Apply for and obtain 23 types of Certificates of School Education through E-Sevai Center ] வெளியீடு...

 



>>> அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 -  பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல் - ஆணை G.O.(Ms)No.4,  Dt: January 21, 2022...


பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை.


இனி 10, 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின்  (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு...


மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...