கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Formative Assessment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Formative Assessment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app

 

 

இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம். 


வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை... 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Things to keep in mind before registering Formative Assessment-A Marks in TNSED Schools app


1. செயலியை ஒருமுறை logout செய்து login செய்து கொள்ளவும்.


2. மதிப்பெண்களை செயலியில் பதிவு செய்த பிறகு  செயலியின் முகப்பு பகுதி (Homepage) வரை ஒரு முறை பின்னோக்கி செல்லவும். இது மதிப்பீடு சார்ந்த தரவுகளை இணையத்தில் சேமிக்க உதவியாக இருக்கும்.


3. மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு முகப்பு பகுதி வரை செல்லாமல் இருந்தாலோ அல்லது மதிப்பெண்களை பதிவு செய்துவிட்டு உடனடியாக Logout செய்தாலோ பதிவு செய்த மதிப்பீடு சார்ந்த தரவுகளை இழக்க நேரிடலாம்.


4. மதிப்பீடு சார்ந்த தரவுகள் இணையத்தில் சேமிக்கப்பட்டவுடன் ASSESSMENT SUCCESSFULLY SAVED என்ற notification தோன்றும். அதன் பிறகு தேவைப்படும் பட்சத்தில் logout செய்து கொள்ளலாம். 

             நன்றி.



Term 2 - 1 To 5th Std - Formative Assessment Time Table 2024-25

 

 எண்ணும் எழுத்தும் - 1 To 5th Standard வளரறி மதிப்பீட்டிற்கான FA கால அட்டவணை 2024-25 - Term II


Dear All, 

Please note that FA(b) Assessment Cycle 1 for 4 & 5 is scheduled tomorrow onwards.  please circulate this poster with teachers. Thank you



>>> கால அட்டவணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






4, 5ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) தொடங்குதல் குறித்த தகவல்கள் வெளியீடு...


4, 5ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) தொடங்குதல் குறித்த தகவல்கள் வெளியீடு...

 

Respected HMs & Teachers 🙏

4,5 class     Term 1  

September 

 Assessment 3....

 கட்டகம் (8) நிறைவு ..செய்த பிறகு..

தொடங்குங்கள் .


1)Log out & Log in


2)Classroom details.. Tick check 


3) கேள்விகள் வரவில்லை எனில் Corner arrow touch செய்து.. மீண்டும் subject தொடுங்கள் ..


4) Assessed Green colour & screen shot (விருப்பம்).. நன்றி 🙏








எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...

 

எண்ணும் எழுத்தும் - 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான SCERT வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - SCERT Guidance on conducting FA (b) - Formative Assessment (b) for 1, 2 and 3rd Standard)...


 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்🙏. 


ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க,

   1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி  மதிப்பீடு ஆ மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் கட்டகம் - 5 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (21-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். இனி வரும் வாரங்களில் மீதமுள்ள அனைத்து கட்டகங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி செயல்பாட்டிற்கு வந்து இரண்டு வார காலத்திற்கு நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.


கட்டகம்  - 6 க்கு வளரறி மதிப்பீடு ஆ இல்லை.


ஜூலை மாதம் 31 ஆம் தேதி முதல் கட்டகம் - 3, கட்டகம் - 4 ,கட்டகம் - 5,கட்டகம் - 6 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு - எழுத்துத் தேர்வாக வைக்க வேண்டும். இதற்கான வினாத்தாள் நம்முடைய செயலியில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.


அதை நகல் எடுத்துக்கொண்டு  ஜூலை 31ஆம் தேதி முதல் மாதாந்திர எழுத்துதேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

                        நன்றி.

                                              SCERT


எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...

 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...


இன்று (19-07-2023) முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (25-07-2023) வரை கட்டகம் - 1 மற்றும் கட்டகம் - 2 க்கான வளரறி மதிப்பீடு ஆ செயல்பாட்டில் இருக்கும்.


  கட்டகம் 1 ல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்  பாடத்திற்கும் கட்டகம் 2 ல் தமிழ் ,ஆங்கிலம், கணிதம், அறிவியல் ,சமூக அறிவியல்  பாடத்திற்கும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.


மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் செயலியை புதுப்பித்துக் கொண்டு தங்களுடைய லாகின் ஐடியில் TNSED செயலியில் உள் நுழைந்து வகுப்பறை விவரங்களுக்கு சென்று தாங்கள் கையாளும் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தேர்வு செய்து சேமிக்கவும்.


ஒரு வார காலம் அவகாசம் உள்ளதால் மாணவரின் பெயரை படித்து பார்த்து மதிப்பீட்டை பொறுமையாக மேற்கொள்ளவும்.


Long absent, Today absent, CWSN போன்ற ஆப்ஷன்களை  தவறுதலாக பயன்படுத்தி இருந்தால் கவலை வேண்டாம். அம்மாணவருக்கு நேராக  Edit icon இருக்கும் அதை பயன்படுத்தி மீண்டும் மதிப்பீட்டை அம்மாணவருக்கு மேற்கொள்ளலாம்.


சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பொருத்தமட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவரால் பதில் அளிக்க முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ளுங்கள். ஒருவேளை அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ள இயலவில்லை என்றால் நீங்கள் CWSN ஆப்ஷனை பயன்படுத்தவும்.


கேள்விகளில் உள்ள படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும்  வசதி வழங்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை அழுத்தி பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்.


வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளும்போது மாணவர்களிடம் ஏதேனும் குறைகளை கண்டறிந்தால் அக் குறைகளை களைவதற்காக குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள செவ்வாய் ,புதன் ,வியாழன் ஆகிய நாட்களில் இறுதிப் பாட வேளையை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.



FA B பற்றிய தற்போதைய தகவல்

*4-5 க்கு FA B  ல் Module 1, 2,3 open ஆகிறது...

MODULE 1ல் 4-5 க்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் open ஆகிறது... கேள்விகள் வருகிறது...

Module 2 ல்  4-5 க்கு அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் open ஆகிறது...

Module 3 ல் date passed என்று இருந்தாலும் 4-5 க்கு அனைத்து
பாடங்களுக்கான கேள்விகள் வருகிறது...

இன்று முதல் பதிவு செய்யலாம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Schools செயலியில் எண்ணும் எழுத்தும், வளரறி மதிப்பீடு FA(B) வினாத்தாள் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (TNSED Schools app provides the facility to download Ennum Ezhuthum Formative Assessment FA(B) question paper as PDF)...



 TNSED Schools செயலியில் எண்ணும் எழுத்தும், வளரறி மதிப்பீடு FA(B) வினாத்தாள் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (TNSED Schools app provides the facility to download Ennum Ezhuthum Formative Assessment FA(B) question paper as PDF)...



>>>TNSED Schools App New Update - Version: 0.0.61 - UPDATED ON 17-03-2023 - EE updates, performance improvements for Leave Module...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் (State Assessment Cell – Conducting Formative Assessment based quizzes to 6th to 9th standard students, Guidelines and providing training district wise - Proceedings of SCERT Director) ந.க.எண் : 6519/ G3/ 2023, நாள்: 07-03-2023...

 

>>> மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் (State Assessment Cell – Conducting Formative Assessment based quizzes to 6th to 9th standard students, Guidelines and providing training district wise - Proceedings of SCERT Director) ந.க.எண் : 6519/ G3/ 2023, நாள்: 07-03-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடிவினா நடத்துதல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 14-02-2023 (School Education - State Assessment Field - District wise Conduct of Formative Assessment Quizzes for 6th to 9th Class, Guidelines and Training - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training Institute NO: 6519/ G3/ 2023, Dated : 14-02-2023)...


>>> பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடிவினா நடத்துதல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 14-02-2023 (School Education - State Assessment Field - District wise Conduct of Formative Assessment Quizzes for 6th to 9th Class, Guidelines and Training - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training Institute NO: 6519/ G3/ 2023, Dated : 14-02-2023)...



ஐந்தாம் வகுப்பு (5th Standard) - இரண்டாம் பருவம் (Term 2) - வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...



>>> ஐந்தாம் வகுப்பு (5th Standard) - இரண்டாம் பருவம் (Term 2) -  வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்) - தமிழ் வழி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நான்காம் வகுப்பு (4th Standard) - இரண்டாம் பருவம் (Term 2) - வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்) - தமிழ் வழி...



>>> நான்காம் வகுப்பு (4th Standard) - இரண்டாம் பருவம் (Term 2) -  வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்) - தமிழ் வழி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மூன்றாம் வகுப்பு (3rd Standard) - இரண்டாம் பருவம் (Term 2) - வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...



>>> மூன்றாம் வகுப்பு (3rd Standard) - இரண்டாம் பருவம் (Term 2) -  வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இரண்டாம் வகுப்பு (2nd Standard) - இரண்டாம் பருவம் (Term 2) - வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...



 >>> இரண்டாம் வகுப்பு (2nd Standard) - இரண்டாம் பருவம் (Term 2) -  வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


முதலாம் வகுப்பு (1st Standard) - இரண்டாம் பருவம் (Term 2) - வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...



>>> முதலாம் வகுப்பு - இரண்டாம் பருவம் -  வளரறி மதிப்பீட்டுத் தேர்வு - Formative Assessment - FA(b) - வினாத்தாள் தொகுப்பு (அனைத்து பாடங்கள்)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...