Students Pending Request for Online TC - EMIS Team Announcement...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Institutions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Institutions லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு...
மாணவர்கள், பெற்றோர், செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்....
நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்
கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .
இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
பதிவாளர்,
தமிழ்நாடு செவிலியர் குழுமம்
>>>> Click here to View Recognized Nursing Institutions List...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
55 IAS Officers Transferred including District Collectors
மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு 55 IAS Officers Tr...
