தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் - பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் நடைபெறும் நாள்: 11-04-2022 (திங்கள்)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்(Change in TamilNadu Cabinet)...
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம்.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை(Tamilnadu Government Budget) வரும் ஆகஸ்ட்(August) 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு...
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு...
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகிறார் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...
>>> முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல்...
>>> Click here to Download List of Tamil Nadu Cabinet headed by Chief Minister Mr.M.K.Stalin ...
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு...
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 % வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு - ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே-2 ஆம் தேதி நடைபெறும்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு - விவரம்
வேட்பு மனு தாக்கல் _ 12.03-2021.
வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21
வேட்புமனு பரிசீலனை - 20.03.21
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21
தேர்தல் (வாக்குப்பதிவு) - 06/04/2021.
வாக்கு எண்ணிக்கை - 02/05/2021.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...