கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு ...

 


12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே முதல் வாரத்தில் துவங்குவதால் ஏப்ரல் இறுதியில் தமிழக தேர்தலுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது அதற்குள் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. 


இதற்கிடையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

துணைத்தேர்வுகள் ஜூன் / ஜூலை 2026 - தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

Supplementary Examinations June/July 2026 – Procedure for downloading exam results and applying for a copy of the answer script. மேல்நிலை து...