கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக செய்தி வெளியீடு எண்: 462, நாள்: 17-07-2021...

 


தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் நடப்பு  கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை  துவக்கம் - இணைப்பு: தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளின் பட்டியல்...  - மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...


>>> மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக செய்தி வெளியீடு எண்: 462, நாள்: 17-07-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...