கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமெரிக்காவில் மியாமி விமான நிலையத்தில் அட்லஸ் ஏர் போயிங் 747-8 விண்ணில் பறக்கும் போது தீப்பிடித்தது...

 அமெரிக்காவில் அட்லஸ் ஏர் போயிங் 747-8 விண்ணில் பறக்கும் போது தீப்பிடித்தது.


அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் தீப்பிடித்தது...


 அவசரமாக தரையிறங்குவதற்காக மீண்டும் வட்டமிட்டது.


மியாமி ஐஎன்டிஎல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் செயலிழந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  


பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது.


அமெரிக்காவில் மியாமி விமான நிலையத்தில் அட்லஸ் ஏர் போயிங் 747-8 விண்ணில் பறக்கும் போது தீப்பிடித்தது...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்

Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)... 202...