கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வனப்பகுதியில் முதல் கண்டெய்னர் பள்ளி - First Container School in Forest Area உருவாக்கம்...

 


தெலங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளி உருவாக்கம்...



தெலங்கானா: பழங்குடியின மக்கள் வாழும் பங்காருபள்ளி கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளி கட்டடம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்காததால், கலெக்டர் நிதியில் இருந்து ₹13 லட்சம் எடுத்து, மாநிலத்தின் முதல் கண்டெய்னர் பள்ளியை அமைத்த மாவட்ட ஆட்சியர் திவாகர்.



25 நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த கண்டெய்னர் பள்ளியை, அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதக்கா திறந்து வைத்து பாடம் எடுத்தார்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...