கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector


03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை.


 கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு


விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது

 லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி கைது. எழுத்தர்...