கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Important announcement tomorrow - Chief Minister Stalin's information on his X page



நாளை முக்கிய அறிவிப்பு - முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் தகவல்


 நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!


வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்


- முதல்வர் அறிவிப்பு


நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அழைப்பிதழை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் வீட்டில் இருந்தே நேரலையில் காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அதில், இந்திய வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் அறிவிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



>>> நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-07-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 85: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ ...