நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்?
What will be the major announcement tomorrow?
தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாகவே தொடங்கியது
Iron Age started earlier in Tamil Nadu
🔹சிந்து சமவெளி நாகரிகத்தின் வெண்கல காலத்தின்போதே, தமிழ்நாட்டில் இரும்புக் காலம் தொடங்கியதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்
🔹கார்பன் டேட்டிங் சான்றுகளின் அடிப்படையில் உறுதிபடுத்தப்பட்ட அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என தகவல்