கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rs 3 lakh relief each to the families of 2 girls who drowned in the water in Azhimadurai near Sivaganga: CM M.K.Stalin's announcement


 சிவகங்கை அருகே ஆழிமதுரையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


Rs 3 lakh relief each to the families of 2 girls who drowned in the water in Azhimadurai near Sivaganga: CM M.K.Stalin's announcement


முதல்வர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இரண்டு குழந்தைகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். சிறுமிகளின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும் அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹. 2000/- Cash Reward to teachers and government employees who have served the government without any defect for 25 years - CEO Proceedings & Format

25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹. 2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அ...