இஸ்லாமியப் பணியாளர்களுக்கு தினந்தோறும் மாலை 4.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல சிறப்பு அனுமதி - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-03-2025
Special permission for Muslim employees to leave the office 1 hour earlier every day - Joint Director's Proceedings, Date: 19-03-2025
தொடக்கக் கல்வி - இஸ்லாமிய அமைச்சு பணியாளர்களுக்கு ரம்ஜான் நோன்பு சிறப்பு அனுமதி - DEE
தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் இஸ்லாமிய அமைச்சு பணியாளர்கள் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக 31-03-2025 வரை தினந்தோறும் மாலையில் வேலை நேரம் முடியும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பொது அனுமதி அளிக்கப்படுகிறது
>>> DEE செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...