IFHRMS Kalanjiyam செயலியில் Leave apply செய்ததால் Salary deduction செய்யப்படுகிறதா - காரணம் என்ன?
Is there Salary Deduction by Apply Leave in IFHRMS Kalanjiyam App - What is the reason?
தற்போது நமது விடுப்புகளை களஞ்சியம் வழியாக விண்ணப்பித்து வருகிறோம்...
CL/RL தவிர பிற விடுப்பு எனில் சம்பளம் பிடித்தம் செய்கிறது என்று குற்றச்சாட்டு பரவலாக வருகிறது
1) சரியான விடுப்புதான் விண்ணப்பித்து உள்ளாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்..
நாம் மருத்துவ விடுப்பு ML என்று சொல்லும் விடுப்பின் உண்மையான பெயர்
மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு
Unearned Leave on MC ( medical certificate).
சிலர் EOL with MC என தவறாக விண்ணப்பித்து விடுகிறார்கள்.
( இது Loss of pay விடுப்பு)
எனவே Leave approval செய்யும் முன் விண்ணப்பித்த விடுப்பு சரியா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் *தவறு* எனில் நீங்களே *reject* செய்து விடுங்கள்.
2) EOL with MC பார்க்காமல் approve செய்து விட்டோம்.
Ticket ID போட்டு தான் cancel செய்ய வேண்டும்.
3) UEL on MC சரியாக தான் விண்ணப்பித்து உள்ளார் இருப்பினும் ஊதியம் பிடித்தம் செய்து உள்ளதா?
தகுதி காண் பருவத்தில் மருத்துவ விடுப்பு அனுமதி இல்லை நாம் அனைவரும் அறிந்ததே...
அவர் தகுதி காண் பருவம் முடித்து விட்டார் என நமக்கு தெரியும் ஆனால் IFHRMS kalanjiyam இல் அந்த பணியாளருக்கு தகுதி காண் பருவம் entry இல்லாமல் இருக்கும் அதனால் தான் இப்படி நிகழலாம்...
தகுதி காண் பருவம் பதிவு மேற்கொள்ள...
IFHRMS களஞ்சியம் steps/ flow chart
4) Initiator I'd login...
HR
Employee profile
Regularisation & probation...
Regularisation details --- complete it...
(Person type... Employee...
Employee id....(Type)
Go ..
Action....)
Probation declaration details... Check it...
If not...
Create....
Complete the probation entry....
Approve it...
Do mark for retry....
Check the bill....
5) duty pay .
Leave pay .. என சரியாக பிரிந்து வந்து இருக்கும்...
( பிரிந்து வருவது problem இல்லை) ..
மொத்த தொகை சரியாக இருக்கும்...
உங்கள் நிலையில் இதை சரி செய்து கொள்ளலாம்....