Kalanjiyam News
* களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Kalanjiyam News
* களஞ்சியம் செயலியில், தங்களது மின்னணு பணிப்பதிவேடு ESR ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.6
*
IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.6
* Updated on 06-09-2026
* Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.6
👉 Enhancement and Bug Fixes
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
NHIS Cardல் சேர்க்க Kalanjiyam செயலியில் குடும்ப உறுப்பினர்களின் தகவல் Update செய்யும் வழிமுறை
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
களஞ்சியம் appஇல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம் புகைப்படத்துடன் update ஆகியுள்ளது.
* NHIS - Family
* Member update*
* Enhancement
தற்போது களஞ்சியம் ஆப்பிள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
1. களஞ்சியம் ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்
2. பின்னர் அப்டேட் ப்ரோபைல் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும்
3. இதில் பேமிலி மெம்பர் டீடைல் என்பதனை அழுத்தி உள் செல்லவும்
4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருக்கும் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும்
5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும்
6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது அல்லது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அப்டேட் செய்வது
7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும். பின்னால் கீழே உள்ள அட்ஜஸ்ட்மென்ட் பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி அப்டேட் செய்யவும்
8. தாங்கள் சேர்க்க விரும்பும் குடும்ப உறுப்பினர் பட்டியலில் இல்லை என்றால் மேல் பகுதியில் Add member என்ற தேர்வினை பயன்படுத்தி புதிய உறுப்பினரை சேர்க்கலாம்
9. இதில் புகைப்படத்தை இணைக்க அதே பேனா சின்னத்தை பயன்படுத்தவும் மீதம் கேட்கப்படும் வினாக்களுக்கு சிவப்பு நிற நட்சத்திர குறியீடு உள்ள வினாக்கள் கட்டாயம் பதில் அளிக்கப்பட வேண்டும் நட்சத்திர குறியீடு இல்லாத வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பதிவேற்றவும். தகவல் இல்லை என்றால் நட்சத்திர குறியீடு இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம்.
10. அரசு ஊழியர் புகைப்படத்தை ஏற்ற, செயலியின் இடது மேல் புறத்தில் 👤முகம் போன்ற ஐகானை தொட்டால் நமது விவரம் இருக்கும் அதில் மேலே பேனாவை தொட்டால் புகைப்படம் ஏற்றலாம்.
இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் வெகு விரைவாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
களஞ்சியம் appல் உள் நுழைந்து குடும்ப விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும். அதில் ஏதேனும் தவறுகள் இருக்கும் போது அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால், நாமே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.5
*
IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.5
* Updated on 16-08-2026
* Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.5
👉 Enhancement and Bug Fixes
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.3
* Updated on 05-07-2026
👉 Simple Gov - Foreign Trip Module Implemented
About this App
Pay Drawn Particulars Download Procedure in Kalanjiyam App
களஞ்சியம் செயலியில் Pay Drawn Particulars Download செய்யும் வழிமுறை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2024-2025, 2025-2026, 2026-2027 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கும் Pay Drawn Particulars டவுன்லோட் செய்யலாம்.
தகவலுக்காக
* Kalanjiyam app இல் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்களுடைய மே - 2026 மாத ஊதியத்தை தெரிந்து கொள்ளலாம்.
* Pay slip ஐகான்க்கு பதிலாக கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
* Kalanjiyam app - Reports - Pay drawn - 2026 : 2027 - Submit
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.1
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.1
* Updated on 26-03-2026
*Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.1
👉 Employee Paydrawn can download now based on Financial Year
👉 Enhancement and Bug Fixes
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
March 2026 Pay roll Income Tax and Cess deduction குறித்த தகவல்
நண்பர்களே வணக்கம் 🙏
March 2026 pay roll Completed
அதில் income tax and cess deduction செய்துள்ளது
பலருக்கு சந்தேகம் இது சரிதானா?
மார்ச் மாதம் I.T காட்ட மாட்டோமே?
1) ifhrms kalanjium auto deduction..
2) income tax விதிகளின் படி இது சரிதான்
3) 1/April/26 க்கு பிறகு தான் மார்ச் 2026 ஊதியம் கிடைக்கும்
4) எனவே மார்ச் 2026 மாத சம்பளம் ஆக இருந்தாலும் அது அடுத்த (2026-2027) நிதியாண்டு ஊதியம் தான்.
5) நீங்க *DDO IT e-filing 138 (24Q)* (2026-2027 - Q1) செய்யும் போது..
1) Apr I ( மார்ச் 26)
2) Apr II ( ஏப்ரல் 26)
3) May
4) June
என காண்பித்து e-filing செய்து கொள்ளலாம்... தவறேதும் இல்லை
6) இந்த பதிவின் நோக்கம்..
*மார்ச் 26* Income Tax
auto deduction ஐ
*edit செய்ய delete செய்ய* முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்...
தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்
20/3/26
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.0
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.0
* Updated on 09-03-2026
*Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.0
👉 Security Patch Update
👉 Enhancement and Bug Fix
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
களஞ்சியம் செயலி முந்தைய Update குறித்த தகவல்கள்
* VERSION 1.22.8
* UPDATED DATE: 02.03.26
* WHAT'S NEW
1. SURRENDER LEAVE REQUEST MODULE UPDATED.
2. LEAVE REQUEST NEW ENHANCED.
3. TRANSFER OF PENSION PAY OFFICE MODULE UPDATED.
4. OTP AND OTHER SMS SERVICES ENHANCED.
5. PENSIONER APPROVAL GROUP SORTED WITH EASE
Kalanjiyam செயலியில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :
Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.
உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.
அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
* முக்கிய குறிப்புகள்:
Approval:
நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.
* Web Portal:
செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.
* Mustering:
வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.
இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.
வருமான வரி குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் விளக்கம்
SMS From TN Treasury
Sir / Madam,
As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury
அடுத்த நிதியாண்டுக்கு வருமான வரி தேர்வு செய்யும் வசதி களஞ்சியம் செயலியில் தற்போது தரப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் OLD REGIME என தவறாக தேர்வு செய்தவர்கள் அடுத்த நிதியாண்டுக்கு சரியாக தேர்வு செய்யவும். கடைசி தேதி - 13/03/2026
* வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி6 முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.
* நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள். ஒருமுறை தேர்வு செய்யும் விருப்பமே (Old / New Regime) இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்
அதாவது பழைய வருமான வரி செலுத்தும் முறையை (Old Regime) தேர்வு செய்பவர்கள் மட்டும் அதற்கான விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு புதிய முறை தானாகவே தேர்வு செய்யப்பட்டு விடும்.
களஞ்சியம் செயலியின் பயன்பாடுகள் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம்
Kalanjiyam ( IFHRMS2.0 ) - Sensitizing the use among the Government Employees Effective utilization of mobile application Requested - Regarding
Usage of Kalanjiyam App Lr. No.9245 of 2025-1
Letter from the Secretary of the Department of Human Resource Development regarding the uses of the Kalanjiyam app
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Smartivity My First Science Experiment Kit for Kids 6-8-10-12-14 Years I 50+ Amazing Science Experiments | Christmas/Birthday Gift for Boys&Girls | Educational Toy for Kids 6,7,8,9,10,11,12 Years Old
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு விழாக்கால முன்பணத் தொகை ரூ.20,000/- பெற தற்போது களஞ்சியம் செயலியில் விண்ணப்பம் செய்ய முடிகிறது.
You can now apply on the Kalanjiyam app to receive a Festival Advance payment of Rs. 20,000/- for the Tamil festival of Pongal
Tulsi California Walnut Kernels Premium 200g | Light Colored Halves | Large Size | Rich in Omega-3 | Akhrot Giri | Delightful Snack | Without Shell | Brain Food | Crunchy Nuts | Rich in Dietary Fiber
EL / ML / UEL on PA களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க முடியவில்லையா? - அதற்கான தீர்வு
நண்பர்களே வணக்கம் 🙏
EL/ ML உள்ளிட்ட அனைத்து விடுப்புகளும் நாம் களஞ்சியம் செயலி (Kalanjiyam App) வழியாக விண்ணப்பித்து approval செய்து வருகிறோம்...
சிலருக்கு Leave salary எடுத்துக் கொண்டு வரவில்லை ( அதாவது Leave நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்துள்ளது)
என்று சொல்கிறார்கள்...
தீர்வு
1) *சரியான விடுப்பு* தான் விண்ணப்பித்து உள்ளாரா? உறுதி செய்து கொள்ளுங்கள்
Eg. ML இன் உண்மையான பெயர் *unearned leave on MC*
2) சரியான விடுப்பு விண்ணப்பித்தும் வரவில்லை?
அவர் தகுதி காண் பருவம் முடித்து விட்டாரா?
என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
அதாவது Employee Type இல் *Approved Probationer* என இருக்க வேண்டும்..
*Probationer* என இருந்தால் அவருக்கு ML (UEL on MC) அனுமதிக்காது .
3) *Employee type எங்கே* பார்ப்பது?
Initiator login...
e Services...
Finance ....
Payroll...
Process...
Search...
Employeeக்கு நேரே உள்ள Personal click...
Check the person type
( Employee number க்கு கீழே இருக்கும்)
4) இப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தான் பார்க்க வேண்டுமா?
பள்ளியில் உள்ள *மொத்த பணியாளருக்கும்* பார்க்க?
Initiator login...
e Services...
Human Resource...
Leave process...
Reports...
Last surrender details report click action...
Ok..
Monitor Request Status
Normal Completed... Wait
Click view output...
Excel sheet will open
அதில் அனைத்து பணியாளர் விவரங்கள் இருக்கும்... அதில் Employee Type சரி பார்த்து கொள்ளுங்கள்...
Approved probationer இருந்தால் சரி.
தகுதி காண் பருவம் முடித்து இருந்தும்
Probationer / Temporary employee என இருந்தால்
அவருக்கு probation order entry போட வேண்டும்
5) *Probation order entry* எப்படி போடுவது?
Initiator login
e Services...
Human Resource...
Employee profile...
Regularisation & probation...
Regularisation details....
Employee ID type... Go...
Click action
ஏற்கனவே regularisation order entry இருந்தால் எதுவும் செய்ய வேண்டாம்
இல்லை எனில்
Create...
Regularisation date ( பணியில் சேர்ந்த நாள்/ 01-Jun-2006)
Reference number ( JD/ CEO ந.க.எண்)
Date
Probation commencement date ( default date of joining / 01-Jun-2006)
Review
Attachment இல் Regularisation order copy *கட்டாயம் upload* செய்யவும்...
Submit...
Approve in next level.
Probation order entry steps..
Initiator login
e Services
Human Resource
Employee Profile
Regularisation & probation
Probation Declaration Details...
Employee ID...
Go..
Action...
Actual probation completion date...
Reference number...
Reference date...
Review...
Probation order *கட்டாயம்* attachment செய்யுங்கள்
Submit...
Approve in next level
அந்த பணியாளர்
Approved Probationer ஆக மாறி விடுவார்கள்....
இனி இவருக்கு
EL/ML/ UEL on PA என எல்லாம்
ஊதிய பிடித்தம் இல்லாமல் Pay+ Leave salary சரியாக வரும்...
அதே போல்
Education advance
Marriage Advance
பட்டி தயாரிக்க முடியும்
தகவலுக்காக..
*க.செல்வக்குமார்*
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702
3/12/25
Comfort After Wash Fabric Conditioner, Refill pouch, super saver pack, 2 Litre
Earned Leave Surrender Procedure in Kalanjiyam App - Demo Video
EL Surrender
களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்...
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.5
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.22.5
* Updated on 24-09-2025
*Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.22.5
👉 Employee Bank details Implemented.
👉 Surrender Leave Module Implemented.
👉 Performance Enhancement.
👉 Minor Bug Fixes.
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
Festival Advance Applying Procedure in Kalanjiyam App
களஞ்சியம் செயலியில் விழா முன்பணம் / பண்டிகை முன்பணம் விண்ணப்பிக்கும் முறை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Weird Wolf Electric Mosquito Bat | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty
ஓய்வூதியர்கள் தங்களது PPO எண்ணைக் கொண்டு Kalanjiyam ID கண்டறிய வலைதள முகவரி
Website address for pensioners to find Kalanjiyam ID using their PPO number
PPO / Account Number Search
PPO எண்ணைக் கொண்டு
Treasury & Unit
Kalanjiyam ID
Name
PPO Number
Commence Date
Category
Assignment Status போன்ற தகவல்களை அறியலாம்.
Website Address :
https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ppo-search
களஞ்சியம் செயலி மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்கும் வழிமுறை
Procedure for Pensioners to provide Life Certificate from home through Kalanjiyam Mobile App
ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற Mobile App மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் இன்று எனது வாழ்நாள் சான்று அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலம் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
நாம் செய்ய வேண்டியது play store சென்று களஞ்சியம் என்ற mobile app ஐ பதிவிறக்க வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
தங்கள் PPO போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும்.
நன்றி.
ஆ.மீ.பார்த்தீபன்
இணை இயக்குநர் ஓய்வு தஞ்சாவூர்.
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.3
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.22.3
* Updated on 13-06-2025
*Whats New?
• SGSP Insurance Detail Integrated
🧶Update Link👇👇👇
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்