கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
விடுப்பு நாட்கள் - விடுப்புகள் அனுமதிக்கும் அலுவலர்கள் - விடுப்புகளுக்கு தேவையான விவரங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய கையேடு (TNSED Leave Management System - Manual for Leave Module - Version 2.0 - Days of Leave - Leave sanctioning authorities - Details required for applying leaves - New Manual Released by Department of School Education)...
TNSED Schools App-ல் விடுப்பு விவரங்களை பதிவு செய்தல் படிவம் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுப்புப் பதிவு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டது (Form for entry of Leave Details in TNSED Schools App - Prepared as per Leave Entry Guidelines issued by the Department of School Education)...
>>> TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - தமிழில்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,
TNSED Schools Appல் விடுப்பு விவரங்கள் பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்து சரிபார்த்தபின்பே இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. ஏதேனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.
*Yearly Leaves*
*_1. Casual Leave_* - இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்கள்
*_2. Restricted Holiday_* - இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்கள்
*_3. Compensatory Leave -_* ஏதேனும் இருந்தால் அதன் எண்ணிக்கையை பதிவு செய்யலாம்
https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html
*Service Leaves*
_*1. Earned Leave*_ - தங்கள் பணிப்பதிவேட்டில் இருப்பில் உள்ள நாட்களின் எண்ணிக்கை (31-05-2022ன் படி)
_*2. Unearned Leave on Medical Certificate - (ML)* - தங்கள் பணிக்காலத்திற்கு ஏற்ப மீதம் இருப்பில் உள்ள நாட்கள்
5 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்
5+ முதல் 10 வரை 180 நாள்கள்
10+ முதல் 15 வரை 270 நாள்கள்
15+ முதல் 20 வரை 360 நாள்கள்
20 ஆண்டுகளுக்கு மேல் 540 நாள்கள்.
துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html
*_3. EOL on Loss of pay without medical certificate:_*
அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் 180 நாள்கள்; அதற்குமேல் எனில் 360 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
_*4. EOL on Loss of pay with medical certificate*_
அதிகபட்ச வரையறை ஏதும் இல்லை. துய்த்த நாள்களை மட்டும் பதிவேற்ற வேண்டும்.
_*5. Unearned Leave on Private Affairs (அரைச்சம்பள விடுப்பு) :*_
அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்; அதற்குமேல் எனில் 180 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலும் B.Ed., கற்பித்தல் பயிற்சிக்கு இவ்விடுப்பைப் பயன்படுத்தியிருப்பர்.
*_6. Special Casual Leave :_*
10 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
_*7. Special Disability Leave :*_
https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html
விபத்தின் நிமித்தம் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படும் விடுப்பு. அதிகபட்சம் 730 நாள்கள். (Appல் 720 நாட்கள் மட்டுமே பதிவாகிறது) துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*_Maternity Leave :_*
பெண்ணாசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே. ஒரு குழந்தைக்கு அரசாணை 84 நாள்.23.08.21-ன்படி இன்றைய தேதியில் 365 நாள்கள் வீதம் 2 குழந்தைகளுக்கு மொத்தம் 730 நாள்கள். புதிய அரசாணை வருவதற்கு முன்னரே 2 குந்தைகளுக்கும் மகப்பேறு விடுப்பு துய்த்திருப்பின் (அது 730 நாள்களுக்குக் குறைவாகவே இருப்பினும்) தற்போதைய நிலுவை '0' ஆகும். முன்னர் ஒரு குழந்தைக்கு மட்டும் விடுப்பு துய்த்திருப்பின் தற்போதைய நிலுவை 365 நாள்கள்.
*_Adoption Leave :_*
பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 270 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html
*_Abortion Leave :_*
பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 42 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*_Leave on Still Born Child birth :_*
கருவுற்ற 28 வாரங்களுக்குப்பின் / பிரசவத்தின் போது குழந்தை இறக்க நேரிட்டால் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. (அதிகபட்சம் 90 நாட்கள்)
TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - முழுமையான விளக்கம் - தமிழில் (Method of Registration of Leave Details of Teachers in TNSED Schools App - Explanation in Tamil)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TNSED APP-ல் பதிவேற்றப்படும் 11 வகையான பணிக்கால விடுப்புகள் பற்றிய விவரம்
*Earned Leave (EL) :
தற்போதைய தேதியில் இருப்பில் உள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Unearned Leave with Medical Certificate (ML) :
பணிக்காலத்தைப் பொறுத்தது.
5 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்
5+ முதல் 10 வரை 180 நாள்கள்
10+ முதல் 15 வரை 270 நாள்கள்
15+ முதல் 20 வரை 360 நாள்கள்
20 ஆண்டுகளுக்கு மேல் 540 நாள்கள்.
துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Maternity Leave :
பெண்ணாசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே. ஒரு குழந்தைக்கு அரசாணை 84 நாள்.23.08.21-ன்படி இன்றைய தேதியில் 365 நாள்கள் வீதம் 2 குழந்தைகளுக்கு மொத்தம் 730 நாள்கள். புதிய அரசாணை வருவதற்கு முன்னரே 2 குந்தைகளுக்கும் மகப்பேறு விடுப்பு துய்த்திருப்பின் (அது 730 நாள்களுக்குக் குறைவாகவே இருப்பினும்) தற்போதைய நிலுவை '0' ஆகும். முன்னர் ஒரு குழந்தைக்கு மட்டும் விடுப்பு துய்த்திருப்பின் தற்போதைய நிலுவை 365 நாள்கள்.
*Adoption Leave :
பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 270 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Abortion Leave :
பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 42 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Extraordinary Leave without Medical Certificate (Loss of Pay without MC) :
அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் 180 நாள்கள்; அதற்குமேல் எனில் 360 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Extraordinary Leave WITH Medical Certificate (Loss of Pay with MC) :
அதிகபட்ச வரையறை ஏதும் இல்லை. துய்த்த நாள்களை மட்டும் பதிவேற்ற வேண்டும்.
*Unearned Leave on Private Affairs (அரைச்சம்பள விடுப்பு) :
அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்; அதற்குமேல் எனில் 180 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலும் B.Ed., கற்பித்தல் பயிற்சிக்கு இவ்விடுப்பைப் பயன்படுத்தியிருப்பர்.
*Special Casual Leave :
10 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Special Disability Leave :
விபத்தின் நிமித்தம் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படும் விடுப்பு. அதிகபட்சம் 730 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Leave on Still Born Child birth :
கருவுற்ற 28 வாரங்களுக்குப்பின் / பிரசவத்தின் போது குழந்தை இறக்க நேரிட்டால் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் (Leave Management System - Manual for Leave Module Version 1.0 (Revised) - Method of Registration of Leave Details of Teachers in TNSED Schools App - Tamil Nadu Department of Education Explanation)...
TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் (Leave Management System - Manual for Leave Module Version 1.0 - Method of Registration of Leave Details of Teachers in TNSED Schools App - Tamil Nadu Department of Education Explanation)...
மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறும் மாநில அரசு பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி அரசாணை (நிலை) எண்: 44, நாள்: 29-07-2022 வெளியீடு (G.O. (Ms) No: 44, Dated: 29-07-2022 Issued to Provide 270 days Child Care Leave to State Government Employees / Teachers who have a child through Surrogate Mother)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...