கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சேலம் மாவட்டத்திற்கு 06.08.25 அன்று விடுமுறை அறிவிப்பு

 


சேலம் மாவட்டத்திற்கு  06.08.25  அன்று விடுமுறை அறிவிப்பு


சேலம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை...


சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 06 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.


அதற்கு ஈடு செய்யும் பணி நாளாக  23.08.25 ‌அறிவிப்பு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Total lunar eclipse that will occur on September 7 & 8, 2025

  2025 செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நிகழும் முழு சந்திர கிரகணம் பற்றிய தகவல்கள் Information about the total lunar eclipse that will o...