கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10.09.2025 வரை நீட்டிப்பு



TNTET விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10.09.2025 வரை நீட்டிப்பு


TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (10/09/2025) வரை அவகாசம்.


ஆசிரியர் தகுதி தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம்


கடைசி நாளான இன்றுடன் கால அவகாசம் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இணையதளம் முடங்கியதால் வரும் 10-ம் தேதி மாலை வரை நீட்டிப்பு


கடைசி நாளான இன்று இணையதளம் முடங்கியதால் கால நீட்டிப்பு செய்து நடவடிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026-2027 academic year |School Calendar | Timetable

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, பயிற்சி நாட்காட்டி, கால அட்டவணை, உயர் தொழில்நுட்ப ஆய்வக வகுப்பு, தொழில்நுட்ப ஆய்வக ஸ்மார்ட் ...