MBU NOT REQUIRED / MBU PENDING விவரத்தினை எளிமையாக அறியும் வழிமுறை
UDISE - STUDENTS NAME AS PER AADHAAR CARD
▪️ மாணவர்களின் ஆதார் கார்டில் பெயர் எவ்வாறு உள்ளதோ.? அதே போன்று GP UPDATE செய்யும் பொழுது
▪️NAME AS PER AADHAAR CARD என்னும் இடத்தில் பெயரினை பதிவு செய்து SAVE கொடுக்கும் பொழுது
▪️அந்த மாணவரின் ஆதார் எண் UIDAI PORTAL லில் சரிபார்க்கப்பட்டு
MBU NOT REQUIRED
MBU PENDING
உள்ள விவரத்தினை மிக எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
BENEFITS OF MANDATORY BIOMETRIC UPDATE
MBU will help to verify identity during:
1. Entry to various Institutions
2. Easy application For various Competitive Exams
3. Government Welfare Schemes
4.Scholarships
5.Internships & Fellowships
and many more..
#MBU

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.