கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 1.16 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இதுவரை சுமார் ரூ.30,000 கோடி மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிரும் ₹26,000 இதுவரை பெற்றுள்ளனர்.
இந்தசூழலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தகுதியுள்ள அனைவருக்கும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை ₹1000 வங்கியில் வரவு வைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
Tata Green Batteries Switch-On INTT180072 150AH Tall Tubular Inverter Battery with 72 Months Warranty for Home, Office & Shops


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.