கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜப்பான் செல்லும் 4 அரசுப்பள்ளி மாணவர்கள் - பள்ளிக் கல்வி அமைச்சர் வாழ்த்து

 


சென்னை தலைமைச் செயலகத்தில், ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் “சகுரா சயின்ஸ் உயர்நிலைப்பள்ளி பரிமாற்றத் திட்டம் என்ற சர்வதேச கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்க ஜப்பான் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் ஆகியோர் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தகத்திற்கு 07-10-2026, 08-10-2026 தேதிகளில் கருத்தாளர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

இரண்டாம் பருவத்திற்கான புதிய பாடநூல் புத்தாக்க பயிற்சி வழங்க கருத்தாளர்களுக்கான பயிற்சி  1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தக...