கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களது பதில்



TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களது பதில்


TAPS திட்டத்தை அமல்படுத்தினால் ஆண்டிற்கு 5000 கோடியும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10%மும் செலவாகும் என்று வெள்ளை அறிக்கையில் உள்ளதே. TAPS அமுல்படுத்தப்படுமா? அல்லது உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் பதில்


TAPS புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி கூடுதல் தொடர் செலவினம்


 TAPS, OPS அல்லது CPS தொடர்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து  முடிவு செய்யப்படும்


- நிதியமைச்சர் மரியவில்சன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...