கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Self Enumeration : கணக்கெடுப்பாளர்களுக்கான தகவல்

 


Self Enumeration : கணக்கெடுப்பாளர்களுக்கான தகவல்


மொத்தமுள்ள 10 லட்சம் சுய கணக்கெடுப்புகளில்  (Self Enumeration), சுமார் 5 லட்சம் இன்று காலை 11 மணிக்குள் செயலாக்கப்பட்டுவிட்டன (processed). மீதமுள்ளவை மாலைக்குள் செயலாக்கப்படும்.


எனவே, கணக்கெடுப்பாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், செயலியை refresh செய்து நாளை முயற்சிக்குமாறும் தெரிவிக்கவும்.


இதற்கிடையில், அவர்கள் தங்கள் பகுதிகளைக் கண்டறிந்து, கட்டிட எண்களை உறுதிசெய்து, மாதிரி வரைபடத்தை (layout map) வரையுமாறு அறிவுறுத்தலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...