பள்ளி உணவில் விஷம் கலந்த நபர் கைது - 51 குழந்தைகளின் உயிர் தப்பியது
மனைவி சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் பழி வாங்குவதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவில் விஷம் கலந்த நபர்
* சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியின் சமையல் பணியில் இருந்து தனது மனைவியை நீக்கியதால் பழி தீர்க்க, குழந்தைகளுக்கான காலை உணவு சாம்பாரில் விஷம் கலந்த ஆறுமுகம் என்பவர் கைது
* சாம்பாரை ருசி பார்த்த ஆசிரியை கசப்பை உணர்ந்து, அதை சாப்பிட வழங்காததால் 51 குழந்தைகளின் உயிர் தப்பியது.
* போலீஸ் விசாரணையில், சாம்பாரில் தரை மெழுகும் இரசாயன பொடி கலந்திருப்பது தெரியவந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.