கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
1-12 வகுப்புகளுக்கான சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான(Minority Language Subjets) குறைக்கப்பட்ட பாடத்திட்டம்(Reduced Syllabus)...
1-12 வகுப்புகளுக்கான சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> Click here to Download Urdu Prioritized Syllabus - PDF...
>>> Click here to Download Arbic Prioritized Syllabus - PDF...
ஒன்பதாம் வகுப்பிற்கான(9th Standard), அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...
ஒன்பதாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...
>>> தமிழ் வழி - குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...
>>> English Medium - Reduced Syllabus...
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு (Reduced Syllabus 2021-22) அரசாணை (G.O.Ms.No.126 , Dated:13-08-2021) வெளியீடு...
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு (Reduced Syllabus 2021-22) அரசாணை (G.O.Ms.No.126, Dated:13-08-2021) வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No.126, Dated:13-08-2021...
அரசாணை எண் 126, பள்ளிக் கல்வித் துறை நாள்: 13.08.2021ன் படி 2020-21ஆம் கல்வியாண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டமானது 2021-22ஆம் கல்வியாண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (Reduced Syllabus) விவரம்...
>>> ஒன்பதாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...
>>> பத்தாம் வகுப்பிற்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...
>>> 11ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> பன்னிரண்டாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாநில பாட திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு தாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான பாடங்கள் குறைக்கப்படுவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40% குறைக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
CBSE பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு...
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு...
>>> குறைக்கப்பட்டுள்ள பருவ வாரியான பாடத்திட்டம் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்...
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - (தமிழ் வழி)...
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - (தமிழ் வழி)...
>>> குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு(6, 7, 8th Standard) குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (Reduced Syllabus) வெளியீடு...
6 TO 8th Std - Reduced New Syllabus 2021 Published...
தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
>>> 6 - 8 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் - குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> 6th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here...
>>> 7th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here...
>>> 8th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here...
11ஆம் வகுப்பிற்கு(11th Standard) 40% குறைக்கப்பட்ட பாடத்திட்டம்(+1 Reduced Syllabus) விவரம்...
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். தற்போது 11ம் வகுப்பிற்கான 40% வரை குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன..
>>> பதினொன்றாம் வகுப்பு (தமிழ் வழி) குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> 11th Standard (English Medium) Reduced Syllabus...
2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு...
2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு...
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா? ஆசிரியர்கள் கருத்து என்ன?
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும் நடத்த முடியுமா?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும். இல்லையென்றால் குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம்.
கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை. எளிதாக மாணவர்கள் மதிப்பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு. மாணவர்களுக்கு எது கஷ்டமோ? அதை குறைக்காமல், மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள்.
குறுகிய நேரத்தில் பாடங்களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்பது கடினம். ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் நேரமிருப்பின் எஞ்சிய பாடங்களையும் முடிக்கலாம் - போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் அந்தந்த தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்...
2020- 21ஆம் கல்வியாண்டு - பன்னிரண்டாம் வகுப்பிற்கான(12th Standard), அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(+2 Reduced Syllabus) விவரம்...
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் 2020- 21ஆம் கல்வியாண்டு - பன்னிரண்டாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...
( +2 All Subjects - Reduced Syllabus Details)
>>> உயிரியல் (தாவரவியல் + விலங்கியல்)
>>> Biology (Botany + Zoology)
2020- 21ஆம் கல்வியாண்டு - பத்தாம் வகுப்பிற்கான(10th Standard), குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...
2020- 21ஆம் கல்வியாண்டு - பத்தாம் வகுப்பிற்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...
(10th Standard - Reduced Syllabus Details)
>>> தமிழ் வழி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> Click here to Download English Medium...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...