கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term III லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Term III லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6th Std | Term 3 | Social Science| Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | சமூக அறிவியல் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2



Class 6 | Term III | Social Science| Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



தமிழ்நாடு அரசு ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 50 வினாக்கள் கொண்ட விரிவான வினாடி வினா



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும் 



6th Std | Term 3 | English | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term III | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive quiz based on the Tamil Nadu State Board English textbook for Class 6, Term 3. This quiz covers all units, including prose, poetry, supplementary readings, and grammar sections such as "Who Owns the Water?", "Indian Seasons", "That Sunday Morning", and "The Jungle Book".



>>> Click Here to Practice Questions 



I've created a comprehensive set of 50 questions that touch upon every major story, poem, and grammar concept in your Class 6 Term 3 English textbook. This quiz will help you recall specific plot details, understand character motivations, and practice essential grammar skills like conjunctions and degrees of comparison. Good luck with your studies - you've got this!



6th Std | Term 3 | Tamil | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | தமிழ் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term III | Tamil | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்



6-ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவப் பாடங்களிலிருந்து மிக முக்கியமான 50 வினாக்களைத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த வினாடி வினா உங்கள் பாட அறிவைச் சோதிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் பெரிதும் உதவும். விடைகளுக்கான விளக்கங்களையும் கவனமாகப் படியுங்கள். வாழ்த்துகள்!




6th Std | Term 3 | Mathematics | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | பருவம் 3 | கணக்கு | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2



Class 6 | Term III | Mathematics | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்


2025-2026 Term 3 / Annual Exam Question Papers - DEE Proceedings

 

2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


2025-2026 Term 3 / Annual Exam Question  Papers - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06.

ந.க. எண் : 003636/ஜெ2/2025, நாள் : 25.03.2026


பொருள் : தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழிகாட்டுதல்கள் - சார்ந்து


பார்வை : சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 048688 / எம்1 / இ1/2025. नं. 20.03.2026.


பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு / மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டது.


இத்தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டினை நடத்திடவும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வகுப்பு 1 முதல் 5


மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத் தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் EMIS உள்நுழைவின் வழியாக 25.03.2026 முதல் 30.03.2026 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு-1 இல் இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.


நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்புவாரியாக, பாடவாரியாக மற்றும் பயிற்றுவழி வாரியாகப் பிரித்து, தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்.


வகுப்பு:


பாடத்தின் பெயர்


பயிலும் வழி:


தேர்வு நாள்:


ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ஆம் வகுப்புக்கு 3, 2ஆம் வகுப்புக்கு 3, 3ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் வகுப்புக்கு 5, 5ஆம் வகுப்புக்கு 5, மொத்தம் 19)


அனைத்துப் பள்ளிகளுக்கும் 3ஆம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2


நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.


+ அவ்வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்கு உரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி அன்றைய மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.


வகுப்பு 6 முதல் 8


வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.


+இணைப்பு -2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.


வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.


தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, துறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நன்கு அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.


தொடக்கக்கல்வி இயக்குநருக்காக


இணைப்பு:


1. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 1-5 

2. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 6-8


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) நகள்


1. அரசு கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை. தலைமைச் செயலகம், சென்னை 09


பணிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை - 06


3. இயக்குநர்.பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06.


தசுவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது


5. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டம்


தகவலுக்காக


இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06


Term 3 - Some important tasks to be observed in the third term once the schools open on 02.01.2025



 அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்


 02.01.2025 அன்று பள்ளிகள் திறந்தவுடன் மூன்றாம் பருவத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய பணிகள்


 1.பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


 2. வகுப்பறைகள் அனைத்தும் நேரடியாக பார்வையிட்டு மாணவ மாணவிகள் அனைவரும் பாதுகாப்புடன் அமர்ந்து படிக்க உகந்ததாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


 3. இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கிட வேண்டும். உரிய பதிவேட்டில் முறையாக பதிந்து பராமரித்திட வேண்டும்.


 4 .ஆசிரியர்களின் வருகைப்பதிவு, மாணவ மாணவிகளின் வருகை பதிவுகளை App-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


 5. முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவத்திற்கு வழங்கப்பட்ட விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் இதர நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தை TNSED App-ல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிபடுத்த வேண்டும்.


 6. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு பெறும் மாணவ மாணவிகளை தயார் படுத்தி உரிய நேரத்தில் கலந்துகொள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


7. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் சார்ந்த verification - ஐ தினந்தோறும் பார்த்து update செய்தல் வேண்டும்.


8.  இன்டர்நெட் கனெக்சன் சார்ந்த OTC, Monthly Charges receipts ஐ upload செய்ய வேண்டும்.


9. ஜனவரி 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் சார்ந்த மூன்றாம் பருவ பயிற்சிகளில் அவர்களுக்கு உரிய நாட்களில் தவறாமல் பங்கு பெறுதல் வேண்டும்.


 10. மாணவ மாணவிகளின் ஹெல்த் செக்கப் முடிக்காத பள்ளிகள் இப்பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும். 


11. 6, 7 ,8 வகுப்புகளின் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS-இல் அப்லோடு செய்திருக்க வேண்டும்.


 12. SMC புதிய உறுப்பினர்கள் அனைவரையும் EMIS-இல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.


13. *UDISE+* சார்ந்த பதிவுகளை முழுமையாக நிறைவு செய்து இருக்க வேண்டும்.


 14. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த பணிகளை ITK தன்னார்வலர் மற்றும் BRTE யுடன் இணைந்து செயல்படுத்திட வேண்டும்.


 15. அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளும் சரளமாக வாசிப்பதையும் எழுதுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.


- வட்டாரக் கல்வி அலுவலர்கள்

எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் நகல் எடுக்க ரூ.2,43,60,453 நிதி விடுவித்தல் - BEO Loginல் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 30657/ கே2/ 2024, நாள்: 15-03-2024...

 

எண்ணும் எழுத்தும் - 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் நகல் எடுக்க ரூ.2,43,60,453 நிதி விடுவித்தல் - BEO Loginல் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 30657/ கே2/ 2024, நாள்: 15-03-2024...


Ennum Ezhuthum - Release of Rs.2,43,60,453 for print of question paper for conduct of third term examination for classes 1-5 - Download and Print of question paper in BEO Login - Proceedings of Director of Elementary Education Rc.No: 30657/ K2/ 2024, Date : 15-03-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


எட்டாம் வகுப்பு - அனைத்துப் பாடங்கள் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (8th Standard - All Subjects - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...

 

>>> எட்டாம் வகுப்பு - அனைத்துப் பாடங்கள் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (8th Standard - All Subjects - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (Class VIII - Science - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...

  

>>> எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதம், வாரம் & பாடத்தலைப்பு வாரியான கற்றல் விளைவுகள் எண்களுடன் - பருவம் 1, 2 & 3 (8th Standard - Science - Month, Week & Topic Wise Learning Outcomes with Numbers - Term 1, 2 & 3)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு (Ennum Ezhuthum _ Extension of Time for Conducting Term 3 Summative Assessment)...


எண்ணும் எழுத்தும் _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு (Ennum Ezhuthum _ Extension of Time for Conducting Term 3 Summative Assessment)...


 எண்ணும் எழுத்தும் (EE) _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஏப்ரல் 27 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


அனைவரும் தொகுத்தறி மதிப்பீட்டை  முடித்த பின்னர் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.


- TN EE MISSION






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மூன்றாம் பருவம் - எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள்கள் (Term 3 - 8th Standard - Science - Summative Assessment - Model Question Papers)...

 

>>> மூன்றாம் பருவம் - எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 1 (Term 3 - 8th Standard - Science - Summative Assessment - Model Question Paper 1)...



>>> மூன்றாம் பருவம் - எட்டாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 2 (Term 3 - 8th Standard - Science - Summative Assessment - Model Question Paper 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மூன்றாம் பருவம் - ஏழாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள்கள் (Term 3 - 7th Standard - Science - Summative Assessment - Model Question Papers)...


>>> மூன்றாம் பருவம் - ஏழாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 1 (Term 3 - 7th Standard - Science - Summative Assessment - Model Question Paper 1)...



>>> மூன்றாம் பருவம் - ஏழாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 2 (Term 3 - 7th Standard - Science - Summative Assessment - Model Question Paper 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மூன்றாம் பருவம் - ஆறாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் (Term 3 - 6th Standard - Science - Summative Assessment - Model Question Paper)...


>>> மூன்றாம் பருவம் - ஆறாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 1 (Term 3 - 6th Standard - Science - Summative Assessment - Model Question Paper 1)...



>>> மூன்றாம் பருவம் - ஆறாம் வகுப்பு - அறிவியல் - மாதிரித் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 2 (Term 3 - 6th Standard - Science - Summative Assessment - Model Question Paper 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பாடத்திட்டக் கையேடு - நான்காம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - IV Standard - Term III)...

 


>>> பாடத்திட்டக் கையேடு - நான்காம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - IV Standard - Term III)...


பாடத்திட்டக் கையேடு - ஐந்தாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - V Standard - Term III)...



>>> பாடத்திட்டக் கையேடு - ஐந்தாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - V Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பாடத்திட்டக் கையேடு - மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - III Standard - Term III)...



 >>> பாடத்திட்டக் கையேடு - மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - III Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பாடத்திட்டக் கையேடு - இரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - II Standard - Term III)...



>>> பாடத்திட்டக் கையேடு - இரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - II Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்