கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாலிடெக்னிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலிடெக்னிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...

 கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பதிவு கட்டணம் ரூ.150: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான (லேட்ரல் என்ட்ரி முறை).ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு2 ஆண்டு ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். tnpoly.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி..

மே மாதம் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார் - செய்தி வெளியீடு எண்: 1692, நாள்: 28-09-2022 (Chief Minister of Tamil Nadu has issued recruitment order to 1024 candidates selected for the post of Government Polytechnic College Lecturer - Press Release No: 1692, Date: 28-09-2022)...



>>> அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார் - செய்தி வெளியீடு எண்: 1692, நாள்: 28-09-2022 (Chief Minister of Tamil Nadu has issued recruitment order to 1024 candidates selected for the post of Government Polytechnic College Lecturer - Press Release No: 1692, Date: 28-09-2022)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை(Govt Polytechnic Lecturers Vacancies ) நிரப்புவதற்கான தேர்வு தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB ) அறிவிப்பு...

 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 & 30 தேதிகளில் நடைபெறும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...








பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அரசாணை வெளியீடு...

 


பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அரசாணை (1டி) எண்: 152, நாள்: 25-06-2021 வெளியீடு...


G.O.NO : 152, Dated : 25.06.2021


9-ஆம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுமதி வழங்கி, உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு


ஆணை:


 2021-2022 - ஆம் கல்வியாண்டில் Covid - 19 பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை பதிவை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி . மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை பெறப்பட்டதாகவும் , 10 - ஆம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , AICTE 2021-2022 - ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறை Appendix 1 உட்பிரிவு 1.1 - ல் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.


>>> அரசாணை (1டி) எண்: 152, நாள்: 25-06-2021...


பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்...

 


54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18,120 இடங்களில் சேர tngptc.in என்ற இணையதளத்தில் ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்.


Important Dates (அறிவிப்பு தேதிகள்)

Commencement of On-line Submission of Application Form (விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தல் ) - 25/06/2021


Last date for Submitting Application (விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி) - 12/07/2021


தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பிற்கு என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 


Diploma சேர்க்கை : 

முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை 

பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பு


டிப்ளமோ கல்வித்தகுதி : 

முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை – பத்தாம் வகுப்பு (SSLC/ Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பு – 10 + ITI தேர்ச்சி அல்லது 10 + 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 


பதிவு கட்டணம் : 

மாணவர்கள் அனைவரும் பதிவு கட்டணமாக ரூ.150/- செலுத்த வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்று முதல் 12.07.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 


>>> TNDTE Official Notification PDF... 


>>> Diploma Admission Notice 2021 PDF...


அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி (Polytechnic College) 2021ஆம் ஆண்டின் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிக்கை...

 தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி  2021 ஆம் ஆண்டின் சேர்க்கை (தமிழ்நாடு மாணவர்களுக்கு மட்டும்) விண்ணப்பிக்கும் முறை குறித்து சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் விளம்பர அறிக்கை எண்.012645 / 2021...




கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டு விண்ணப்ப விநியோகம் குறித்த தகவல்கள்...



 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி காணியாளம்பட்டியில் 2021-22 ஆம் கல்வியாண்டு சேர விருப்பம் உள்ள மாணவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.  Google formல் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பும் மாணாக்கர்களுக்கு விண்ணப்ப விநியோகம் குறித்த தகவல்கள் பரிமாறப்படும்.


>>> விண்ணப்பங்கள் வழங்கப்படும் விவரங்கள் குறித்து அறிய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...