+2 பொதுத்தேர்வு 2026 மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள (18.06.2026 வரை) இறுதி வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
+2 பொதுத்தேர்வு 2026 மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள (18.06.2026 வரை) இறுதி வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Deadline extended for applying for +2 re-totaling/re-valuation - DGE Press Release
+2 மறு கூட்டல் / மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி குறிப்பு வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC பொதுத் தேர்வு - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே சலுகைக்கான ஆணை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
அரசு தேர்வுகள் இயக்குநர் கடிதம் , நாள் 09-03 -2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் விடுபட்ட விவர முகப்புத்தாட்கள் தொடர்பாக - இணை இயக்குநர் கடிதம், நாள்: 09-03-2026
இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் / பள்ளி மாணவர்களின் பெயர் (Name), பயிற்றுமொழி (Medium), புகைப்படம் மாற்றம் (Photo Change) மற்றும் புகைப்படம் விடுபட்ட (Photo Missing) முகப்புத்தாட்கள் - தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக - அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர்களுக்கு இணை இயக்குநர் கடிதம், நாள்: 09-03-2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தேர்தல் அறிவிப்பால் தேர்வு தேதிகள் மாறுமா? - அமைச்சர் பேட்டி
தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிவிட்டுதான் தேதி தேர்வு அறிவித்தோம்;
ஏப்ரல் 6 வரை பள்ளிகள் எங்களிடம்தான் இருக்கும்
- அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
TRUST Exam - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு
TRUST Exam - Instructions for Chief Invigilators and Room Invigilators
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)* Office24, Silver, 1.59kg, fd0573TU, FHD Camera w/Shutter Laptop
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் DGE செய்திக் குறிப்பு
Original mark certificates of 10th, 11th and 12th standard supplementary examination can be obtained from 13.10.2025 - Directorate of Government Examinations DGE Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Nominal Roll downloading & corrections - அரசுத் தேர்வுகள் துறை கடிதம்
2025-2026 HS II Year Examinations - Nominal Roll downloading & corrections by schools - Date Extension - Reg - DGE Letter
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2023 - 2024ஆம் கல்வியாண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS HALL TICKET வரும் 24.1.2024 புதன்கிழமை பிற்பகல் முதல் DOWNLOAD செய்து கொள்ளலாம்...
>>> NMMS தேர்வு - Hall Ticket Download செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...
2023-2024 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (16.11.2023) காலை வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு (SSLC, HSC I Year & II Year Government Public Exam Time Table Release on Tomorrow (16.11.2023) Morning - Directorate of Government Examinations Press Note)...
>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
SSLC தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்புப் பள்ளிகளின் விவரம் கோரி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு (Directorate of Government Examinations directed to seek details of affiliated schools seeking change of SSLC examination centre)...
>>> Click Here to Download DGE Letter...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
2023, ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்;
தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்
-அரசு தேர்வுகள் இயக்ககம்
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை...
.
தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படிக்க கொடுக்கப்படும்.
மாணவரின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளப்படும். தேர்வு காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.
தேர்வு நாள் வழிமுறைகள்
கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.
உங்கள் அனுமதி அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.
மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
வாரியத்தால் குறிப்பிடப்பட்ட உங்கள் சொந்த பேனா மற்றும் பிற எழுதுபொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.
விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.
மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ந.க.எண். 004555/ எச்.1 / 2022, நாள் :05.04.2022
ஐயா/அம்மையீர்,
பொருள்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - மே 2022, இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - தேர்வுப் பணிகள் கையேடு - மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் - சார்பு.
நடைபெறவுள்ள மே 2022, இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆய்வு அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களுக்கான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது. மேற்படி அறிவுரைகளை தேவையான எண்ணிக்கையில் (வகை வாரியாக) நகலெடுத்து, தங்கள் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடும் அனைத்துநிலை பணியாளர்களுக்கும் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒம்/-
இயக்குநர்
இணைப்பு :
நகல்.
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
2. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்.
Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...