கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2% இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2% இட ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Ministerial employees can't directly get 2% promotion even if they pass the TET...

 


அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக 2% பதவி உயர்வை அடைய முடியாது...


Ministerial Staff can't directly get 2% promotion even if they pass the Teacher Eligibility Test...


W.P.Nos. 9011 & 32351 of 2022 and W.P.Nos. 16897 & 25645 of 2024


அமைச்சுப் பணியாளர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக 2% பதவி உயர்வை அடைய முடியாது


அமைச்சுப் பணியாளர்களின் இரண்டு சதவீத பதவி உயர்வு வழக்கில் இனிமேல் எந்த ஒரு அமைச்சுப் பணியாளரும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நேரடியாக BT அல்லது PG ஆக பதவி உயர்வு அடைய முடியாது .


மாறாக அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு நியமன தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முடியும் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது .


மேலும் அதற்கான திருத்தங்களை விதிகளில் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது .

இது சார்ந்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்பது இதன் மூலம் தெளிவாக புலனாகிறது .


It is respectfully submitted that as observed above by the Hon'ble Division Bench of Madras High Court, the Government has deemed it fit and proposed to conduct a competitive examination for the eligible ministerial staff under 2% reservation among themselves, so as to enable them for being promoted as BT Assistants in order to ensure the academic excellence of the students in the Government Schools. Hence, for the above said purpose, the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service, need to be amended suitably. For the completion of the said amendment process, some more time is required.


Under these circumstances it is therefore most humbly prayed that this Hon'ble Court may be pleased to accept the Affidavit filed by the respondents and grant 3 (Three) months' time for making suitable amendments to the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service, and pass such other orders as this Hon'ble court deems fit in the circumstances of the case and thus render justice.



>>> உயர்நீதிமன்ற வழக்கு விவரங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



BT to PG பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக அப்பணியிடத்தில் ( 2%) அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் (To be Considered) என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை - நாள் : 07.02.2022 (W.P.No.1842 of 2022 - Before BT to PG Promotion - Ministerial Employees (2%) to be promoted - Judgement of the Chennai High Court - Date: 07.02.2022)...

 


>>> BT to PG பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக அப்பணியிடத்தில் ( 2%)  அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்  (To be Considered) என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை - நாள் : 07.02.2022 (Before BT to PG Promotion -  Ministerial Employees (2%) to be promoted - Judgement of the Chennai High Court - Date: 07.02.2022)...

2% ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 01-01-2021 நிலவரப்படியான தகுதியுள்ள பணியாளர்கள் விடுபட்டது - மேல்முறையீடு அளித்துள்ளது - விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு...

 


2% ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு  மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 01-01-2021 நிலவரப்படியான தகுதியுள்ள பணியாளர்கள் விடுபட்டது - மேல்முறையீடு அளித்துள்ளது - விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க. எண்: 6451 / டபிள்யு3/ இ1/ 2021, நாள் : 24-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க. எண்: 6451 / டபிள்யு3/ இ1/ 2021, நாள் : 24-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2% ஒதுக்கீட்டின்படி அமைச்சுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள்... குறிப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு...

 


பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2% ஒதுக்கீட்டின்படி அமைச்சுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 6451/ W3/ S1/ 2021, நாள்: 29-01-2021...

குறிப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பெயர்ப்பட்டியல்  - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...