"திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்" - தமிழ்நாடு அரசு
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement) - செய்தி வெளியீடு எண்: 070, நாள்: 10-01-2022...
தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement)...
01-11-2021 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் - கொரோனா நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் 15-11-2021 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு (From 01-11-2021 all schools will be allowed to conduct classes in rotation from 1st Standard to 8th Standard - Corona restrictions extended to 15-11-2021 - Chief Minister's announcement) - செய்தி வெளியீடு எண்: 931, நாள்: 23-10-2021...
01-11-2021 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் - கொரோனா நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் 15-11-2021 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு (From 01-11-2021 all schools will be allowed to conduct classes in rotation from 1st Standard to 8th Standard - Corona restrictions extended to 15-11-2021 - Chief Minister's announcement)...
>>> செய்தி வெளியீடு எண்: 931, நாள்: 23-10-2021...
தமிழ்நாட்டில் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!
நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி. - தமிழக அரசு
நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்துவகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் இனி முழு நேரம் செயல்படலாம்.
கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா தவிர்த்த அனைத்து மாநிலங்களுக்கிடையே 100% சதவீத இருக்கைகளுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை சுழற்சி முறையில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகையான மதுக்கூடங்களும் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சிபெறுவோருடன் இயங்கலாம்.
தொலைக்காட்சி மற்றும் சினிமா உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி
கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...
கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...
>>> செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...
கொரோனா - கல்வித்துறை கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்...
+2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.+2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...