பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, மின்தடையை சமாளிக்கும்
வகையில், "ஜெனரேட்டர்' பயன்படுத்த, அரசு உத்தரவிட்டது. இதன்படி, 136
மையங்களில், 42 நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டு, தினமும் தலா, 1000 ரூபாய்
வாடகை நிர்ணயிக்கப்பட்டது. "ஜெனரேட்டர்' வாடகையாக, 57 லட்சத்து 12
ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், நான்கு மாதமாகியும் வழங்காமல்,
கல்வித்துறை இழுத்தடிக்கிறது. "ஜெனரேட்டர்' உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,
""மூன்று பள்ளிகளில், வாடகைக்கு வைத்தேன். நான்கு மாதமாக, பள்ளி, மாவட்ட
கல்வி அலுவலகத்திற்கு அலைகிறேன். பணம் தான் கிடைக்கவில்லை,''
என்றார்.முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், ""முறையான "பில்'
கொடுக்காததால், தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் தலைமையில்
ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணம் கொடுக்க, நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
TNTET 2026 Paper I Tentative Answer Key
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 (TNTET 2026) உத்தேச விடைகளை (Tentative Answer Keys), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு TNTET 2026 Paper ...