கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் - உயர்நீதிமன்றம்...

 


கணினி ஆசிரியர்கள் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு என புகார் - விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு; 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள116 தேர்வு மையங்களில் தேர்வாகியவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடையில்லை .

கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்...

* விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRB Instruction Manual for TNTET for Working Teachers 2026

 பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் TRB வழிகாட்டுதல் TEACHERS...