தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப் படுகின்றன - புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு...
புதிய கட்டுப்பாடுகள்....
நாளை முதல் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை இயங்க அனுமதி
தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்
மாவட்டங்கள் இடையே பயணிக்க மே 17 முதல் இ- பதிவு முறை அவசியம்
ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 14-05-2021...