கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்கள் மீதான FIRகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு



மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு


* நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு.


* இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், போலீசாரின் அத்துமீறல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உள்ளதாகவும் தெரிவிப்பு.


 Students Protests | Supreme Court


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறி...