அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்
தஞ்சாவூர் அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருந்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது
அந்த கழிவறையில் தற்போது தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்
அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்
தஞ்சாவூர் அரசு பள்ளி பெண்கள் கழிவறையில் தடுப்புச் சுவர் இல்லாமல் இருந்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது
அந்த கழிவறையில் தற்போது தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்
ஆடுதுறை அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவரின்றி சிறுநீர் கழிப்பறை : இருவா் பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தடுப்புச்சுவா் இன்றி கட்டப்பட்டதால் பேரூராட்சியின் செயல் அலுவலரும், இளநிலைப் பொறியாளரும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானியம் 6-ஆவது நிதிக்குழு சாா்பில் ரூ. 34 லட்சம் மதிப்பில் இருபாலருக்குமான கழிவறைகள் மற்றும் சிறுநீா் கழிப்பிடம் கட்டப்பட்டது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் விமா்சனம் எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் உரிய விசாரணை நடத்தி ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன், இளநிலைப் பொறியாளா் ரமேஷ் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.
இதுகுறித்து பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் கூறியது: பள்ளி மேம்பாட்டு மானியம் 2022-23, 6-ஆவது நிதிக்குழு மானியம் 2023-24 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பில் கழிவறை, சிறுநீா் கழிப்பறை ஆகியவை பள்ளியில் அரசு விதிகளின் படி கட்டப்பட்டன. கழிவறைகளுக்கு இடையேயான தடுப்புச்சுவா் வைக்க பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டப்பட்டு வருகிறது என்றாா்.
ஊரகப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் கழிவறை மற்றும் வகுப்பறை தூய்மைப் பணி மேற்கொள்ள நிதி விடுவித்து அரசாணை வெளியீடு...
G.O. (Ms) No.15 Dated 29.01.2024 - Maintenance of School Toilets, Cleaning of Class Rooms and School Premises in Panchayat Union / Government Schools...
G.O.Ms.No.15, Dated: 29-01-2024 - பள்ளிகளில் கழிவறை மற்றும் வகுப்பறை தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு ஜூன் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 11 மாத ஊதியம் விடுவித்து அரசாணை வெளியீடு...
>>> Click Here to Download G.O.Ms.No.15, Dated: 29-01-2024...
கழிவறைகளை ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் - கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Importance of inspecting toilets - As the toilet is maintained, the school will be maintained" - Minister Anbil Mahesh Poiyamozhi)...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்